15 ஆயிரம் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியிட்ட ஐரோப்பிய நாடு!

இத்தாலியில் வாழும் சட்டவிரோத குடியேறிகள் 6 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு வதிவிட அனுமதி வழங்கப்படவுள்ளது. இது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இத்தாலி உள்விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஜுன் மாதம் முதலாம் திகதி அமுல்படுத்தப்படும் பொது மன்னிப்பு காலத்தில் புதிய சட்டம் மூலம் இந்த வதிவிட அனுமதி வழங்கப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 8 வருடங்களின் பின்னர் செயற்படுத்தப்படும் இந்த பொது மன்னிப்பு கால சட்டம் மூலம், விவசாயம், மீன்பிடி, வீட்டு பணி சேவை மற்றும் மேலும் சில பிரிவுகளின் ஊழியர்களுக்கு … Continue reading 15 ஆயிரம் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியிட்ட ஐரோப்பிய நாடு!